Monday, August 23, 2010

பார்க்கிங் கட்டணம் நம்ம ஊரில் தான் குறைவாம்!

வாகனம் வைத்திருக்கும் சென்னை வாசிகளை சலிப்படைய வைக்கும் விஷயம் பார்க்கிங் கட்டணம். குறிப்பாக கார் வைத்திருக்கும் சென்னை வாசிகள் பொது இடங்களில் வண்டியை நிறுத்த கொடுக்கும் கட்டணம் புலம்பச் செய்து வடும். ஆனால் வெளிநாடுகளை ஒப்பிட்டால் நம்ம ஊரில் தான் கட்டணம் குறைவாம்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது.டெல்லி, மும்பை, சென்øன், கோல்கட்டா போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி பெங்களூர், ஐதராபாத், சண்டிகர், ஆமதாபாத், நொய்டா போன்ற பல நகரங்களிலும் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
நகர்புறங்களில் வாகனங்களை நிறுத்துவது என்பது இன்று பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அடுக்குமாடி வீடுகள் தான் அதிகம் என்பதால் வாகனங்களை நிறுத்துவதற்காக பெரும் செலவு செய்து இடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் கட்டணங்களே வசூலிக்கப்படுகின்றன.
இந்த கட்டண விகிதங்களை பொறுத்தவரை பெரு நகரங்களில் மிக அதிகமாகவே உள்ளது. உலகம் முழவதும் பார்க்கிங் என அழைக்கப்படும் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து சர்வதேச பார்க்கிங் கட்டண ஏஜென்சியான கொலாரிஸ் ஆய்வு நடத்தியுள்ளது.இந்நிறுவனம் நடத்தியுள்ள சர்வேயில் சில ஆச்சரியமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் இந்தியாவில் இருந்து நான்கு நகரங்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நான்கு நகரில் சென்னையில் தான் குறைவான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. பெங்களூரில் மிக அதிகமாக ரூ. 70ம், டெல்லியில் ரூ. 60ம், மும்பையில் ரூ. 50ம், சென்னையில் ரூ. 45ம் சராசரியாக பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் முக்கிய நாடுகளில் முக்கிய வளர்ந்த நகரங்களை ஒப்பிட்டால் இந்தியாவில் தான் பார்க்கிங் கட்டணம் குறைவு என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலை நாடுகளில் ஒரு நாளுக்கான பார்க்கிங் கட்டணம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 250 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒரு 60 ரூபாய் என்ற அளவில் தான் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குழந்தைகள் எவ்வளவு புத்தக சுமையை சுமக்கலாம்?

கல்வி முறையின் மாற்றத்தால் குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் புத்தக பையின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. உயர் நிலை கல்வி வரும் வரை பள்ளி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவு மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட செல்கிறது. சுற்றுச்சூழல், கம்ப்யூட்டர் உட்பட பல பாடங்களும் கூட தொடக்க கல்வியிலேயே இடம் பெற்று விட்டது. இவ்வாறு பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதுதொடர்பான புத்தகங்களும், நோட்டு புத்தகங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
சாதாரணமாக ஒரு ஆரம்ப கல்வி கற்கும் ஒரு குழந்தை 20 முதல் 25 பாட புத்தங்களையும், 25க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்களையும் அன்றாடம் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அளவுக்கு அதிமான எடை கொண்ட பாடப்புத்தகங்களை கொண்டு செல்லும் மாணவ- மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட புத்தகங்களை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மருத்துவ ரீதியாக சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் கஸ்தூரி பா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், குழந்தைகள் கொண்டு செல்லும் பாட புத்தக சுமை குழந்தையின் மொத்த எடையில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால் அது கால் எலும்பு மற்றும் தண்டு வடத்தை பாதிக்கும்.
அதாவது 30 கிலோ எடை கொண்ட குழந்தை ஒன்று 2 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட பாட சுமையை எடுத்துச் செல்லவது அதற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, குழந்தையின் மொத்த எடையில் இருந்து 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக புத்தக சுமை இருந்தால் குழந்தையின் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுமே பாதிக்கப்படும்.
அனைத்து எலும்பு இணைப்புகளிலும் வலி ஏற்படும், நாளடைவில் அந்த பாகங்கள் அனைத்தும் தேய்ந்து பிற்காலத்தில் பெரும் பாதிப்பை அந்த குழந்தைகள் சந்திக்க நேரிடும். குழந்தையின் நிமிர்ந்த நடையும், உடல் அமைப்பும் கூட பாதிக்கப்பட்டு விடும்.சிறு வயதிலேயே சுமக்கும் இந்த எடை அந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பையே ஏற்படுத்தும் என அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. .

அதிகம் செல்போன் பேசுபவர்களா? உங்கள் காது டமார் தான்

அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பான தொலைபேசியின் புதிய அவதாரம் செல்போன்களாகும். செல்போன் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. உடன் யாராவது இருக்கிறார்களாக இல்லையா என்பதை விட செல்போன் இருப்பது அவசியமாகி போனது. கழிவறைக்கு கூட செல்போனுடன் செல்பவர்கள் இன்று அதிகம்.
எனினும் எந்த ஒரு தொழில்நுட்பத்தாலும், வசதி எந்தஅளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாதிப்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் செல்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஒலி அலைகளால் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒலி அலைகள் நேரடியாக மூளையை தாக்குவதால் அதன் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முடங்கிப்போவதாக கூறப்படுகிறது.
எனவே செல்போன் மூலம் பேசுவதை கூடிய அளவில் குறைத்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு செல்போன்களை பழக்குவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். கருவுற்ற பெண்கள் செல்போன்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
செல்போன்களில் இருந்து வெளி வரும் ஒலி அலைகள் நேரடியாக மூளையைச் சென்று தாக்கவல்லது. அதுமட்டுமின்றி அந்த ஒலி அலைகள் கருவுற்றிக்கும் குழந்தைகளையும் பாதிப்படை செய்யும். குழந்தையின் வளர்ச்சி, அதன் மன அமைதி போன்றவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. செல்போன்களில் இருந்து வரும் கதிர்களால் மூளையில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மூளையின் செயல்திறன் குறைவதால் மன வளர்ச்சி கூட பாதிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி சிந்திக்கும் திறனும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
செல்போன் டவர்களால் மனிதர்களுக்கு பெரும் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த டவர்களை சுற்றியுள்ள சில கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூட கதிர்களின் வீச்சு உள்ளது. இதனால் தான் நகர்புறங்களில் குருவிகள் இனமே அழிந்து விட்டது.
குருவிகள் மட்டுமின்றி வேறு சில பறவை செல்போன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன் முறையாக நாடுமுழுவதும் விரிவானஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் செல்போன்கள் பயன்படுத்துவதால் தனி மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து லண்டனில் இருந்து வெளியாகும் மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், செல்போன்களின் பாதிப்பால் உலகம் முழுவதும் பலருக்கு காது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துபவர்களில் 70% பேருக்கு சாதாரண அளவில் காது தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து 4 ஆண்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு காதில் சத்தம் கேட்டல், அவ்வப்போது வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு சில பரிரிந்துரைகளும் அந்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது. செல்போன்களை ஒரே காதில் பயன்படுத்தாமல் மாற்றி, மாற்றி பயன்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியான பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியம். அதே போன்று தொடர்ச்சியாக சில மணிநேரங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு கொஞ்சம் கொஞ்சமமாக பேசுவதன் மூலம் காது பாதிப்படைவதை தடுக்க முடியும் என்றும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.

பள்ளியை நினைத்து அலறும் குழந்தைகள்!

மனிதனின் பல பருவங்களில் பள்ளி பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் அடித்தளம் போன்றது. இதனால் தான் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வந்தவுடன் பள்ளிக்கு செல்லத் தொடங்குவது என்பது வாழ்க்கையின் முதல் அடியாகவே கருதப்படுகிறது. பள்ளிகளில் வெறும் கல்வி மற்றுமல்லாது ஒழக்கம், நடைமுறை பிரச்னை, சீரான பண்பாடு, சேர்ந்து வாழும் பண்பு, சமூகம் என்ற பரந்து விரிந்த கண்ணோட்டம் இவை அனைத்தையும் குழந்தைகளிடம் வளர்க்கும் பயிற்சி பட்டறையாகவே பள்ளிகள் விளங்குகின்றன.
வீட்டில் சுமார் 3வயது வரை இருந்து விட்டு பள்ளி என்ற புதிய அனுபவத்தை ரூசிக்கவும்,அனுபவிக்கவும், அதனை ஏற்றுக்கொள்ளவும் குழந்தைகளுக்கு உடனடியாக மனநிலை ஏற்படாது. இதனை ஏற்றுக்கொள்ள குழந்தைகளின் மன நிலைக்கு சில காலம் ஆகலாம். ஒரு சில குழந்தைகள் இதனை சில நாட்களில் ஏற்றுக் கொள்ளக்கூடும். வேறு சில குழந்தைகளோ சில மாதங்களில் தான் ஏற்றுக் கொள்ளும். பள்ளியின் ஒழுங்கும், சக தோழர்களின் அன்பும், வகுப்பறை என்ற கட்டுப்பாடும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் பிடித்து விட்டால் அதனை குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் அதற்கான காலம் வரும் வரை குழந்தைகள் பள்ளி செல்ல அடம் பிடிக்கும். வீட்டுச்சூழ்நிலையில் இருந்து பள்ளிச் சூழ்நிலைக்கு மாறும் வரை மட்டுமே இந்த பிரச்னை இருக்கும்.
எனினும் ஒரு சில ஆண்டுகள் வழக்கமாக பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திடீரென பள்ளிக்குச் செல்லாமல் அடம் பிடிக்கும். சில நாட்கள் பள்ளிக்குச் செல்லும், சில நாட்கள் பள்ளிக்குச் செல்லாது. இதுமட்டுமின்றி வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லும். நல்ல மனிநிலை இருந்தால் மட்டுமே பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்கு செல்ல முடியாது என அடம் பிடிக்கும். பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகளுக்கு திடீரென பள்ளியே கசந்து போய் விடும்.
குழந்தைகள் படிக்க மனமில்லாமல், விளையாட்டின் மீது கவனம் செலுத்துவதாலும், சோம்பேறித்தனத்தாலும் இதுபோன்று நடந்து கொள்வதாக பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனால் குழந்தைகள் பள்ளிக்குச்செல்ல மனமில்லாமல் நடந்து கொள்வதற்கு பல காரணங்கள் இருப்பதாக கல்வி சார்ந்த உளவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக பள்ளியில் கற்று தரும் பாடத்தை கற்றுக் கொள்ள முடியாதநிலையில் குழந்தைகள் இருக்கலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. புரிந்து கொள்ள முடியாதது, ஆர்வம் குறைவது.உரிய முறையில் கற்றுக் கொள்ள முடியாதது, தெரியாத காரணங்கள் என எத்தனையோ காரணங்கள் உள்ளன.
ஆங்கிலத்தில் இது டைசிலக்சியா என்று கூறப்படுகிறது. வழக்கமாக எந்த ஒரு குழந்தைக்கும் ஒரளவு கல்வி கற்க முடியாத அளவுக்கு நிலைமை இருக்கும். ஆனால் இதுவே 70% முதல் 80% வரை கற்க முடியாத சூழ்நிலை இருந்தால் அதுவே டைசிலக்சியா என அழைக்கப்படுகிறது.இதற்கு அடுத்தபடியாக பள்ளியில் சொல்லித்தரும் விஷயத்தை தங்கள் நோட்டு புத்தகங்களில் எழுத முடியாதசூழ்நிலை, அதனை புரிந்து கொண்டு எழுதுவதற்கு நேரம் போதாது.
கவனம் சிதறும் போது வேகமாக பணியாற்ற முடியாதது. இதனால் ஆசிரியர்களின் கண்டிப்பு போன்றவற்றால் பள்ளிக்குச் செல்ல குழந்தைகளுக்கு ஆர்வம் குறையாலம். ஒரு கட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியாது என அடம் பிடிக்கலாம். இதற்கு அடுத்தபடியாக வீட்டில் நிலவும் சூழ்நிலையும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
வீட்டில் பெற்றோர் சண்டையிட்டு கொள்வது, குழந்தைகள் மீது பாசம் இல்லாமல் இருப்பது, அவர்கள் மீது பரிவும், கவனமும் இல்லாமல் போவது, அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை தட்டிக் கொடுத்து பாராட்ட பெற்றோர்கள் முன்வராதது தனிமையில் வாழ்வது போன்று குழந்தைகள் உணர்வதுபோன்ற பல காரணங்கள் உள்ளன.இதுபோன்று குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை களைய பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என மூன்று தரப்பினரும் அமர்ந்து பேசினால் பிரச்னை தீரும்.
பள்ளியிலும் சரி! வீட்டிலும் சரி குழந்தைகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து மூன்று தரப்பினரும் பகிர்ந்து கொள்வதன் மூலம் எளிதில் அந்த குழந்தையின் பிரச்னையை தீர்க்க முடியும் என கல்வித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை விடவும் குழந்தைகளின் நலனில் அதிகம் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த பிரச்னையை தீர்க்க அதிக கவனம் கொடுத்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களுடன் கூடுதல் நேரத்தை பெற்றோர்கள் செலவிட்டால் குழந்தைகள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னையையும் எளிதில் தீர்க்க முடியும்.

------------------------------------
அதிகம் செல்போன் பேசுபவர்களா?
உங்கள் காது டமார் தான்

---------------------------------

குழந்தைகள் எவ்வளவு
புத்தக சுமையை சுமக்கலாம்?

------------------------------
பார்க்கிங் கட்டணம்
நம்ம ஊரில் தான் குறைவாம்!

---------------------------------------

கச்சா எண்ணெய் படலம் கடலையே அழித்து விடும்

கச்சா எண்ணெயை பொறுத்தவரை உலகம் முழுவதும் வாகன எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் வளத்தை பொருத்தவரை உலகில் சில நாடுகளில் மட்டும் தான் கிடைக்கிறது. இந்த நாடுகளில் இருந்து தான் மற்ற நாடுகள் வாங்குகின்றன. இவ்வாறு வாங்கப்படும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் கடல் வழியாக தான் கொண்டு வரப்படுகிறது. இதுமட்டுமின்றி சில நாடுகளுக்கு பைப் லைன்கள் மூலமாகவும் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் போது கச்சா எண்ணெயின் கணிசமான அளவு கடலில் சென்று சேர்கிறது. அதுமட்டுமின்றி கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதன் கழிவையும் பெரும்பாலும் கடலில் சென்று சேர்க்கின்றன. பல ஆண்டுகளாக இவ்வாறு சேர்க்கப்படும் கழிவுகள் கடல்பகுதியில் பெரும் படலமாக உருவெடுத்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் படலத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.அத்துடன் பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் இந்த கச்சா எண்ணெய் படலம் கொடிய ரசாயன விஷமாக மாறியுள்ளது தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கச்சா எண்ணெய் படலம் என்ற இந்த கொடிய ரசாயன விஷத்தால் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழிந்து வருகின்றன. முக்கிய மீன் இனங்கள், பவளபாறைகள், கடல் பாசிகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அத்துடன் இயற்கையாக கடல் நீரை சுத்திரிகத்து சுழற்சி செய்யும் இயற்கையின் கொடையும் பாழ்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த கடல்வாழ் ஆராய்ச்சியா ளர்கள் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
பசிபிக், அண்லாண்டிக், இந்திய பெருங்கடல்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கச்சா எண்ணெய் ரசாயன விஷத்தால் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருவதும், மறு சுழற்சி முறை அழிந்து வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறு சுழற்சி முறை பாதிக்கப்பட்டால் அது பூமிக்கே மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்றும் அந்த விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

செலவில்லாமல் மின்சாரம்! வழிகாட்டுகிறது ஜப்பான்

மின்சக்தியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வழக்கமான முறையில் தயாரிக்கப்படும் நீர், அணு, அனல் மின்சாரம் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. எனவே மின்சாரத்தின் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மரபுசாரா மாற்று எரிசக்தி முறைகளை கண்டறிவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. காற்றாலை மூலம் மின்சாரம், கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது என பல மரபு சாரா முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதன் கையிருப்பு குறைந்து வருவதால் அதன் விலைஅதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய்க்காக ஒவ்வொரு நாடும் பல கோடி ரூபாய் செலவிடுகிறது. ஆனால் மாற்று எரிபொருள் கண்டு பிடிக்கப்பட வில்லை. மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியால் பெரும் செலவு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பபை சரி செய்வது என்பது இமாலய பணியாக உருவெடுத்துள்ளது.
ஆனால் மின்சாரம் மற்றும் வாகன எரிபொருளுக்கான செலவை பல மடங்கு குறைப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஹைட்ரஜனை பயன்படுத்தி எரிசக்தி தயாரிக்கும் முறையை ஜப்பான் பிரபலமடையச் செய்து வருகிறது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து 950 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ள புக்குவோகா நகர் முழுவதும் இயற்கையான எரிபொருளால் மட்டுமே இயங்குகிறது. ஜப்பான் அரசின் உதவியுடன், நிப்பான் எண்ணெய் நிறுவனம் மற்றும் நிப்பான் இரும்பு நிறுவனம் ஆகிய இரண்டும் இந்த சாதனையை படைத்துள்ளது.
அந்த நகரத்திற்கு தேவைப்படும் மொத்த மின்சாரமும், வாகனங்கக்கு தேவைப்படும் எரிபொருளும் ஹைட்ரஜன் சத்தியின் மூலமே பெறப்படுகிறது. தண்ணீரை மிக உயரிய வெப்பத்தில் சூடாக்குவதன் மூலம், ஹைட்ரஜனை ஆவியாக்கி வாயுவாக மாற்றுவதன் மூலம் அதில் இருந்து மின்சாரமும், எரிபொருளும் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு மின்சாரம் தயாரிக்க மிக குறைந்த அளவு மட்டுமே செலவாகிறது. அத்துடன் ஒரு முறைமட்டுமே செலவும் செய்யப்படுகிறது.
எனவே மிக மிக குறைந்த விலையில் மின்சாரம் மற்றும் வாகன எரிபொருள் தயாரிக்க முடிகிறது. இதனால் எரிபொருள் உற்பத்தி செலவு வெகுவாக குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அந்த நகரம் முழுவதுமே பசுமை நகரமாக காட்சியளிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு பாதுகாப்பாகவும் விளங்குகிறது.
----------------------------

ஆடுகளையும் விட்டு வைக்க வில்லை மனிதன்

மனிதனின் பேராசைக்கு அளவே இருக்காது போலிருக்கிறது. பசுவின் பாலை தனது தேவைக்காக எடுக்கத் தொடங்கிய மனிதன் தனது தேவைக்காகவே கூடுதல் பால் சுரக்கும் பசுக்களை உருவாக்கினான். விஞ்ஞானித்தின் இந்த விபரீதத்தால் இன்று ஒரிஜினல் பசு இனமே இல்லாமல் போய் விட்டது. தனது சுயநலத்திற்காக மனிதன் செய்யும் அட்டகாசம் இவை. மனிதன் உருவாக்கிய விஞ்ஞான பசுவின் பாலும் போதாததால் இப்போது ஆடுகளையும் இதுபோல் பால் தரும் இயந்திரமாக மாற்ற” அவன் முயன்று வருகிறான். இந்த விபரீத ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ரஷ்ய விஞ்ஞானிகள் .
கூடுதல் பயன் கிடைக்கும் வண்ணம் தாவங்களையும், உயிரினங்களையும் உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. தாவரங்களில் நெல், வாழை, பழங்கள், காய்கறிகள், கரும்பு, பருத்தி என அனைத்தும் மரபணு ம õற்றம் செய்யப்பட்டு அதிக பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. குறைவான சாகுபஐ காலத்தில் அதிக மகசூல் தரும் வண்ணம் இந்த தாவரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதுபோலவே விலங்கினங்களில் இறைச்சிக்காக கோழி மரபணு மா ற்றம் செய்யப்பட்டு பிராய்லர் கோழி உருவாக்கப்பட்டுள்ளது. மாடுகளிலும் அதிக பால் தரக்கூடிய வகையில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாடுகள் வழக்கமான மாடுகள் தரும் பாலின் அளவை விடவும் பல மடங்கு அதிகம் பால் தருகின்றன.
எனினும் சில வகை உயிரினங்களில் மரபணு மாற்றம் செய்வது இயலாத காரியமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆட்டின் இறைச்சி அதிகஅளவில் உட்கொள்ளப்படுவதால் அதற்கு பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் அதனை ஈடுகட்டும் வகையில் பிராய்லர் கோழிகளை போல மரபணு மாற்றம் செய்ய முடிய வில்லை. ஆனால் அதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.
மாடுளை போலவே மனிதர்களுக்கு தேவையான பாலை பெறும் வண்ணம் ஆடுகளை மரபணு மாற்றம் செய்யும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். பசும் பாலை போலவே வெள்ளாட்டின் பாலும் மனிதர்கள் குடிப்பதற்கு தகுந்தவாறு இருப்பதால் குட்டிக்கு தேவைப்படும் பால் போக கூடுதலாக பல மடங்கு பாலை சுரக்கும் வண்ணம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாடுகள் இரண்டை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அதிகஅளவு பால் கொடுக்கும் வண்ணம் மட்டுமின்றி மனிதர்களுக்கு தேவையான பாலை உருவாக்கும் வண்ணமும் இவை மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் உட்கொள்ளும் பாலில் இருப்பது போன்றே புரோட்டீன் அதிகமாகவும், கால்சியம், கொழுப்புச் சத்து நிறைந்ததாகவும் இந்த பால் காணப்படுகிறது. ஆனால் இந்த விபரீத ஆராய்ச்சியால் ஆடுகள் இனமும் அழிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

புற்றுநோயை தடுக்க அமெரிக்க பெண்களின் வித்தியாசமான சிகிச்சை

பெண்கள் கருதரிக்க தயாராகும் காலத்தில் இருந்து மாதத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் கருமுட்டை கருப்பைக்குள் அனுப்பப்படுகிது. இந்த கருமுட்டை கருவிடாவிடல் அது உடலில் இருந்து வெளியேறி விடுகிறது. இதனையே மாதவிடாய் என கூறப்படுகிறது.
பெண்கள் பிறக்கும் போதே அவர்கள் உடலுக்கு மாதம் தோறும் தேவைப்படும் கரு முட்டைகள் உருவாகி விடுகிறது. அவர்களுக்கு எத்தனை முட்டைகள் தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் உடலில் தோன்றி விடுகிறது. இந்த முட்டைகள் காலியாகி விடுவதை மெனோபாஸ் என அழைக்கப்படுகிறது. இதன் பிறகு பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதில்லை. அவர்கள் கருவுறவும் முடியாது.
இந்த மெனோபாஸ் என்பது குடும்ப, பாரம்பரியம், உடல் நி லை, சூழ்நிலை என பல காரணங்களால் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் உடலில் எத்தனை கரு முட்டைகள் இருக்கும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாகவும் இந்த காரணிகள் விளங்குகின்றன. வழக்கமான காலத்தை விடவும் முன்னதாகவே மெனோபாஸ் ஆவதால் புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நடுத்தர வயதில் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்பட மெனோபாஸ் முன்னதாகவே ஏற்படுவதே காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பப்பை புற்று நோயை தடுக்க முன்னதாகவே மெனோபாஸ் ஆவதை தடுத்து நிறுத்த கருமுட்டைகளை முடக்கும் புதிய சிகிச்சையை அமெரிக்க பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கர்ப்பம் தரிக்கும் காலத்தை தவிர மற்ற காலங்களில் கரு முட்டை வீணாக வெளியேறுவதை தடுக்ககும் பொருட்டு இந்த சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதனால் கரு முட்டைகள் நீண்ட நாட்களுக்கு அவர்களுக்கு கிடைக்கிறது. இவ்வாறு கருமுட்டைகள் நீண்ட நாட்களுக்கு கிடைப்பதால்அவர்கள் மெனோபாஸ் ஆகும் காலமும் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் கர்ப்ப்பபை புற்று நோய் வராமல் தடுக்க முடியும் என்பதால் இந்த சிகிச்சையை அமெரிக்க பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 30 வயது முதல் 40 வயது வரை உடைய பெண்கள் இந்த சிகிச்சையை செய்து கொண்டு விடுகின்றனர். இதன் மூலம் புற்று நோய் வராமல் தடுக்க முடிவதுடன், நல்ல கரு முட்டைகள் வீணாவதையும் தடுக்க முடியும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த சிகிச்சையின் மூலம் பக்க விளைவு ஏதும் ஏற்படுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சுகர்பீரி மாம்பழங்கள்

நமது மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு எதனை வைத்து மார்க்கெட்டிங் செய்யலாம் என்பது அத்துபடி. மாம்பழத்தை சாப்பிட யாருமே ஆசைப்படுவார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகளால் மாம்பழங்களை சாப்பிட முடியாது. அவர்களுக்கு மாம்பழங்களை விளைவித்து விட்டனர் நமது விஞ்ஞானிகள்.
உத்தரபிரதேச மாநிலம் மலிகாபாத் மாம்பழங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இடம். ஆந்திர மாநிலம் பங்கனப்பள்ளியை போலவே மலிகாபாத் மாம்பழங்களும் பெயர் பெற்றவை. அங்குள்ள மாம்பழ தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாக நடத்திய ஆராய்ச்சியில் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வண்ணம் சத்து மிக்க அதேசமயம் குறைந்த சர்க்கர கொண்ட மாம்பழ வகையை உருவாக்கியுள்ளது.
இந்த மாம்பழத்தில் வழக்கமான மாம்பழங்களில் உள்ளதைவிடவும் குறைவான சர்க்கரையளவு கொண்டது. மற்ற மாம்பழங்கில் உள்ள சர்க்கரையளவில் 25% மட்டுமே இதில் சர்க்கரை கலந்துள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி இதனை உட்கொள்ள முடியும். சர்க்கரை மட்டுமின்றி கார்போஹைட்ரேட்டும் இந்த மாம்பழங்களில் குறைவாக உள்ளது. இதனால் இந்த வகை மாம்பழங்களை சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. மாறாக மாம்பழத்தில் உள்ள மினரல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன.
சோதனை அடிபடையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மா வகை மலிதாபாத்தில் தற்போது குறைவான இடத்தில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. எனவே இந்த வகை மாம்பழத்தில் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த மாம்பழத்தை அதிகஅளவில் பயிரிடும் போது அதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாப்பிடுவது தக்காளி சூப் தானா?

நேரமின்மை காரணமாகவும், குடும்பத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்குச் செல்வதால் சமையல் என்பது கடினமான ஒன்றாக மாறி வருகிறது. இதன் காரணமாக தான் தற்போது சமையல் செய்வதற்கு நேரமும் இல்லாமல், பயிற்சியும் இல்லாமல் போய் விடுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சமையலுக்கு தேவையான மசாலா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பது மட்டுமின்றி நேரடியாகவே உணவு பொருட்களையும் தயாரித்து வருகின்றன. சிப்ஸ், ஊறுகாய், குளம்பு வகைகள், சப்பாத்தி, போன்றவற்றை நேரடியாக நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
அத்துடன் மாவு, ஜூஸ் உள்ளிட்டவையும் பெரும் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் சூப்புகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வெஜிடபிள் சூப், தக்காளி சூப் மற்றும் அசைவ வகை சூப்புளும் ரெடிமேடாக தயாரிக்கப்படுகின்றன. பிரபல நிறுவனங்கள் தயாரித்து வரும் இந்த சூப் வகைகள் பெருமளவு விற்பனையாகின்றன. குறிப்பாக தக்காளி சூப் அதிகஅளவில் விற்பனையாகி வருகிறது.
ஆனால் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் சூப்களில் இயற்கையான பொருட்களின் எந்தவித சத்துக்களும் இருப்பதில்லை. மாறாக ரசாயன பொருட்களை பயன்படுத்தியே இந்த சூப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையான சத்துக்கள் கிடைக்காதது மட்டுமின்றி இந்த வகை ரசாயனப் பொருட்களால் உடல் நலமும் கெட்டுப்போகிறது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இயங்கும் நுகர்வோர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நாட்டில் மிகபெரிய அளவில் விற்கப்படும் 11 நிறுவனங்களின் ரெடிமேட் தக்காளி சூப்களின் தன்மை குறித்து ஆய்வு செய்துள்ளது. அந்த சூப்புகளில் தக்காளியில் உள்ள எந்தவித சத்துக்களும் இல்லை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில், அதுவும் 10% அளவிற்கு மட்டுமே தக்காளியின் சத்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தக்காளி சூப்புகளில் லைசோபோன், சோடியம் மற்றும் சர்க்கரை ஆகியவை மட்டுமே உள்ளன. இவற்றில் லைசோபோன் சிகப்பு கலர் கிடைப்பதற்காக செயற்கையாக பயன்படுத்தப்படும் கலரூட்டி. இந்த கலரூட்டி இயற்கையாக தர்பூசணி போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இவை மட்டும் உடலுக்கு நல்லதை விளைவிக்கிறது.
ஆனால் பிரபல நிறுவனங்களின் தயாரிப்பான தக்காளி சூப்பில் இந்த லைசோபோன் மிக குறைவான அளவே உள்ளது. ஒரே ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டும் 10% அளவிற்கு லைசோபோன் உள்ளது. ஆனால் அதற்கு மாறாக சோடியம் அதிகஅளவில் இந்த சூப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட தக்காளி சூப்புகளில் 100 கிராம் தக்காளி சூப்பில் சோடியம் 300 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபல நிறுவனங்களின் 100 கிராம் தக்காளி சூப்புகளில் 7 ஆயிரத்து 37 மைக்கேரா கிராம் அளவிற்கு சோடியம் சேர்ககப்படுகிறது. இதற்கு அடுத்த படியாக சர்க்கரையே மிக அதிகஅளுவில் இவற்றில் சேர்க்கப்படுகிறது. இவை 100 கிராமுக்கு 30 கிராம் என்ற அளவில் சேர்க்கப்படுகிறது. இத்துடன் தக்காளி சூப் கெட்டுபோகாமல் இருக்க பெருமளவில் பதப்படுத்தும் பிரிசர்வேட்டீஸ் சேர்க்கப்படுகின்றன.